சீசியம் புளோரோ அலுமினேட்டு
சீசியம் புளோரோ அலுமினேட்டு (Caesium fluoroaluminate) என்பது AlCs2F5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத் தூளாக இச்சேர்மம் காணப்படுகிறது. இதன் உருகுநிலை 429.5 செல்சியசு வெப்பநிலையாகும். சீசியம் புளோரோ அலுமினேட்டு நீரில் கரையாது.[1][2][3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இருசீசியம்; பெண்டாபுளோரோ அலுமினேட்டு(2-)
| |
வேறு பெயர்கள்
அலுமினியம் சீசியம் புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
138577-01-2 | |
EC number | 434-690-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 22239220 |
| |
பண்புகள் | |
AlCs2F5 | |
தோற்றம் | வெண் தூள் |
அடர்த்தி | 3.7 கி/செ.மீ3 |
உருகுநிலை | 429.5 °C (805.1 °F; 702.6 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cesium Fluoroaluminate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 17 July 2024.
- ↑ "Cesium fluoroaluminate | CAS 138577-01-2 | SCBT - Santa Cruz Biotechnology" (in ஆங்கிலம்). scbt.com. பார்க்கப்பட்ட நாள் 17 July 2024.
- ↑ Fluorine Compounds—Advances in Research and Application: 2013 Edition: ScholarlyBrief (in ஆங்கிலம்). ScholarlyEditions. 21 June 2013. p. 421. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4816-7571-0. பார்க்கப்பட்ட நாள் 17 July 2024.