சீசியம் பைகார்பனேட்டு

சீசியம் பைகார்பனேட்டு (Caesium bicarbonate) என்பது CsHCO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீசியம் கார்பனேட்டு சேர்மத்திலிருந்து சீசியம் பைகார்பனேட்டு கீழ்கண்டவாறு தயாரிக்கப்படுகிறது.

சீசியம் பைகார்பனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சீசியம் பைகார்பனேட்டு
வேறு பெயர்கள்
சீசியம் பைகார்பனேட்டு
இனங்காட்டிகள்
15519-28-5
ChemSpider 2006316
InChI
  • InChI=1S/CH2O3.Cs/c2-1(3)4;/h(H2,2,3,4);/q;+1/p-1
    Key: ZMCUDHNSHCRDBT-UHFFFAOYSA-M
  • InChI=1/CH2O3.Cs/c2-1(3)4;/h(H2,2,3,4);/q;+1/p-1
    Key: ZMCUDHNSHCRDBT-REWHXWOFAQ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 2724157
  • [Cs+].[O-]C(=O)O
பண்புகள்
CsHCO3
வாய்ப்பாட்டு எடை 193.922 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

Cs2CO3 + CO2 + H2O → 2 CsHCO3

சீசியம் உப்புகளைத் தொகுப்பு முறையில் தயாரிக்க சீசியம் பைகார்பனேட்டு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் இதைவிட சீசியம் கார்பனேட்டு சேர்மத்தையே பயன்படுத்துகிறார்கள்[1].

மேற்கோள்கள்

தொகு
  1. Weast, Robert C., ed. (1981). CRC Handbook of Chemistry and Physics (62nd ed.). Boca Raton, FL: CRC Press. p. B-91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0462-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீசியம்_பைகார்பனேட்டு&oldid=3387474" இலிருந்து மீள்விக்கப்பட்டது