சீட்டோசுகேரசு
மீன் பேரினம்
சீட்டோசுகேரசு | |
---|---|
சீட்டோசுகேரசு பைகலர் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | லேபரிபார்மிசு
|
குடும்பம்: | இசுகேரிடே
|
பேரினம்: | சீட்டோசுகேரசு
|
மாதிரி இனம் | |
சீட்டோசுகேரசு பைகலர் ரப்பெல், 1835[1] |
சீட்டோசுகேரசு (Cetoscarus) என்பது கிளி மீன் பேரினம் ஆகும். இது இந்தோ-பசிபிக் பகுதிகளில் காணப்படுகிறது.[2]
சிற்றினங்கள்
தொகு- சீட்டோசுகேரசு பைகலர் (ரப்பெல், 1829)
- சீட்டோசுகேரசு ஓசெல்லடசு (வலென்சியன்சு, 1840)
மேற்கோள்கள்
தொகு- ↑ வார்ப்புரு:Cof record
- ↑ Romero, P., 2002. An etymological dictionary of taxonomy. Madrid, unpublished.