சீதா ராம ஜனனம்

சீதா ராம ஜனனம் (தெலுங்கு: సీతారామ జననం) என்பது 1944 ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கந்தசாலா பாலரமாஸ் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.[1] இத்திரைப்பட இயக்குனரும் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

சீதா ராம ஜனனம்
இயக்கம்கந்தசாலா பாலரமேஷ்
நடிப்புஅக்கினேனி நாகேஸ்வர ராவ்
வெமுரி காகைஸ்
ருஷ்யந்திரமணி
வெளியீடு1944
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

இத்திரைப்படம் இராமாயண நாயகன் இராமர் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்ததது.

இத்திரைப்படம் விசயவாடாவில் உள்ள துர்கா கலா மந்திரில் 100 நாட்கள் ஓடிய பெருமை வாய்ந்தது.[2]

ஆதாரங்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-02-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-07-06 அன்று பார்க்கப்பட்டது.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-12-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-07-06 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதா_ராம_ஜனனம்&oldid=3554748" இருந்து மீள்விக்கப்பட்டது