சீனச் சமையல்

சீனச் சமையல், பல நூற்றாண்டுகளாக சீனாவிலும் சீனர் சென்ற இடமெங்கும் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும். இன்று உலகில் அதிகம் விரும்பி உண்ணப்படும் உணவுகளில் சீன உணவும் ஒன்று.

Chinese meal in Suzhou with rice, shrimp, eggplant, fermented tofu, vegetable stir-fry, vegetarian duck with meat and bamboo


சீனா ஒரு பெரிய நாடு ஆகும். வெவ்வேறு நிலப்பரப்புகளில் தனித்துவமான உணவு வழக்கங்கள் விருத்தி பெற்றன. இன்று இவற்றை எட்டு பெரிய சமையல் மரபுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவையானைவை Anhui, Cantonese, Fujian, Hunan, Jiangsu, Shandong, சச்சுவான், and Zhejiang ஆகும். இவை தவிர பல்வேறு வேற வகைகளும் உண்டு. சீனர் மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்த போது சமையல் துறையிலேயே அவர்கள் இலகுவாக தொழில்வாய்ப்புக்கள் பெறக்கூடியதாக இருந்தது. இதில் மூலமே சீன உணவுகள் மேற்குநாடுகளில் ஒரு இன்றியமையாத இடம் பிடித்துக்கொண்டன.


சீன சமையல் உணவு சிரமாக பெறப்படும் ஒரு சூழலில் வளர்ந்தது. இதனால் எல்லாவித உணவுப் பொருட்களையும் சிறப்பாக பயன்படுத்துவதில் சீனர்கள் தேர்வு பெற்றனர். இதைச் சுட்ட சீனாவில் ஒரு பழமொழி உண்டு. கால்கள் உள்ள எவற்றையும் நாம் உண்போம் நாற்காலிகளைத் தவிர, இறகுகள் உள்ள எவற்றையும் நாம் உண்போம் வானூர்திகளைத் தவிர. அதற்கமைய மீன், கோழி, மாடு மட்டுமல்லாமல் பாம்பு, நாய், தவளை, பல்வேரு பூச்சிகள் என மனிதரைத் தவிர எல்லாவித உயிரனங்களையும் ருசியுடன் சமைக்க சீன சமையல் வழி சொல்கிறது.

உணவுக் கூறுகள்

தொகு

சீனச் சமையலில் தோன்றிய சூழலைப் பொறுத்து அதன் உணவு வகைகளில் சில பண்டங்கள் கூடுதலாக அல்லது சிறப்பாக பயன்படுத்தப்படுகின்றன. அவையே கீழே குறிக்கப்படும்..

மரக்கறிகள்

தொகு

சுவைப் பதார்த்தங்கள்

தொகு

சீனரின் உணவு பற்றிய தத்துவம்

தொகு

ஐந்து சுவைகள்

தொகு

இவற்றை இந்திய ஆறு சுவைகளுடன் ஒப்பிடலாம்: இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு. மேற்குலகள் நான்கு சுவைகலைக் குறிப்பிடுகின்றன.

உணவுண்ணும் வழக்கங்கள்

தொகு

சீன பிரபல உணவுகள்

தொகு
  • சவ் மின் - (ஒல்லிய நூடில்ஸ் (கோதுமை))
  • ஷன்காய் நூடில்ஸ் - (தடித்த நூடில்ஸ் & சோஸ்)
  • சோப் சோய் (பொரித்த கலவைச் சோறு & மரக்கறி)
  • பொரித்த சோறு - Fried Rice
  • அதிஸ்ட குக்கி
  • Spring Rolls

சீனச் சமையல் கருவிகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனச்_சமையல்&oldid=2740825" இலிருந்து மீள்விக்கப்பட்டது