சீனிவாசா சுப்புராயா பல் தொழில்நுட்ப கல்லூரி
சீனிவாசா சுப்புராயா பல் தொழில்நுட்ப கல்லூரி (SSPT), இந்தியா, தமிழ்நாடு மாநிலம், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள புத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ள ஓர் அரசு பல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்.[1][2]
சீனிவாசா சுப்புராயா அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, எஸ்.எஸ்.பி-புத்தூர் (SSP-Puthur) , எஸ்.எஸ்.பி.டி (SSPT) , மற்றும் புத்தூர் கல்லூரி ஆகியவை இந்தக் கல்லூரியின் பிற பெயர்கள்.
பாடப் பிரிவுகள்
தொகு- கணினி பொறியியல்,
- குடிமுறைப் பொறியியல்,
- மின் மற்றும் மின்னணு பொறியியல்,
- இயந்திர பொறியியல் போன்ற துறைகளில் பட்டயப் படிப்புகளை(diploma courses) வழங்குகிறது.
2009 ஆம் ஆண்டு முதல் பட்டய படிப்புகளைப் பகுதி நேர (shift basis) அடிப்படையில் வழங்கும் நிறுவனங்களில் எஸ்.எஸ்.பி.டி யும் ஒன்றாகும்.