சீனிவாச ரெட்டி

சீனிவாச ரெட்டி என்பவர் தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் மற்றும் நடிகர் ஆவார்.[1][2]

சீனிவாச ரெட்டி
பிறப்புநவம்பர் 16, 1973 (1973-11-16) (அகவை 47)
கம்மம்,ஆந்திரப் பிரதேசம், தற்போது தெலங்காணா, இந்தியா
பணிநடிகர், நகைச்சுவை நடிகர், இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
2001 - தற்போது

2001 இல் வெளிவந்த இஷ்டம் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்.[3]இடியட், வெங்கி, டார்லிங் போன்ற திரைப்படங்களில் கவனம் பெற்றார்.

இயக்கிய படங்கள்தொகு

  • சிவம்
  • மாமா மஞ்சு அல்லுடு

ஆதாரங்கள்தொகு

  1. "Srinivasa Reddy profile". IMDB. பார்த்த நாள் 27 July 2014.
  2. "Interview With Srinivasa Reddy". Cinegoer (11 Dec 2011). பார்த்த நாள் 27 July 2014.
  3. "Srinivas Reddy Telugu comedian profile". Telugumovie. பார்த்த நாள் 22 July 2016.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனிவாச_ரெட்டி&oldid=2719873" இருந்து மீள்விக்கப்பட்டது