கம்மம் (Khammam) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள ஒரு மாநகரம் ஆகும். இது கம்மம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது.[4] இங்குள்ள கம்ப மலை என்ற மலையின் காரணமாக கம்மம் என்று பெயரிடப்பட்டது.

கம்மம்
கம்மம் மெட்டு
நரசிம்ம சுவாமி மலையிலிருந்து கம்மம் மெட்டுவின் பார்வை
நரசிம்ம சுவாமி மலையிலிருந்து கம்மம் மெட்டுவின் பார்வை
கம்மம் is located in தெலங்காணா
கம்மம்
கம்மம்
கம்மம் (தெலங்காணா)
கம்மம் is located in இந்தியா
கம்மம்
கம்மம்
கம்மம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°14′50″N 80°09′05″E / 17.247300°N 80.151400°E / 17.247300; 80.151400
நாடு இந்தியா
மாநிலம் தெலங்காணா
மாவட்டம்கம்மம்
அரசு
 • நிர்வாகம்கம்மம் மாநகராட்சி, ஸ்தம்பத்ரி நகர மேம்பாட்டு முகமை
 • மாநகர முதல்வர்பி நீரஜா
 • துணை மாநகர முதல்வர்பாத்திமா ஜோஹ்ரா
பரப்பளவு
 • மாநகரம்126.45 km2 (48.82 sq mi)
 • நகர்ப்புறம்
866.54 km2 (334.57 sq mi)
 • நாட்டுப்புறம்
260.94 km2 (100.75 sq mi)
 • மாநகரம்
56.45 km2 (21.80 sq mi)
 • பரப்பளவு தரவரிசை3 ஆவது (மாநிலத்தில்)
ஏற்றம்
150 m (490 ft)
மக்கள்தொகை
 (2011)[2]
 • மாநகரம்3,53,504
 • தரவரிசை151 (இந்தியா)
3 ஆவது (தெலங்காணா)
 • அடர்த்தி2,800/km2 (7,200/sq mi)
 • பெருநகர்
6,33,933
இனம்கம்மமைட்
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு, உருது
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அ.கு.எ.
507 001/ 002/ 003/ 004/ 115/ 154/ 163/ 170/ 305/ 318
வாகனப் பதிவுTS-04
AP-20 (பழைய)[3]
இனக் குழுஇந்தியர்
இணையதளம்khammamcorporation.
telangana.gov.in

மேற்கோள்கள்

தொகு
  1. "Basic Information". Official website of Khammam Municipal Corporation. Archived from the original on 11 February 2016. பார்க்கப்பட்ட நாள் 18 February 2016.
  2. "Provisional Population Totals, Census of India 2011 Cities having population 1 lakh and above" (PDF). The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 7 July 2014.
  3. "District Codes". Government of Telangana Transport Department. பார்க்கப்பட்ட நாள் 4 September 2014.
  4. "Khammam". Telangana state portal. பார்க்கப்பட்ட நாள் 15 June 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்மம்&oldid=3622491" இலிருந்து மீள்விக்கப்பட்டது