சீனி. கிருஷ்ணசாமி

சீனி. கிருஷ்ணசாமி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். 33 ஆண்டுகளாகத் தமிழாசிரியராகப் பணியாறி ஓய்வு பெற்றவர். இவர் கடினமாக உழைத்து இயற்றிய நாடக வடிவிலான சீவக சிந்தாமணியை இவரது மகன் காப்பிய நாடகமாக எழுதியுள்ளார். இவர் எழுதிய "இராசமாதேவி" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாடகம் (உரைநடை, கவிதை ) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனி._கிருஷ்ணசாமி&oldid=3614062" இருந்து மீள்விக்கப்பட்டது