சீன் மன்றோ
சீன் மன்றோ (Sean Munro) ஐக்கிய இராச்சியத்திலுள்ள மருத்துவ ஆராய்ச்சி மன்ற மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தின் குழுத் தலைவராக உள்ளார்.[2][3][4] 2012 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து செல் உயிரியல் பிரிவின் தலைவராக பணியாற்றுகிறார்.[5] இராயல் கழக உறுப்பினர் தகுதியையும் சீன் மன்றோ அடைந்துள்ளார்.[6]
சீன் மன்ரோ Sean Munro FRS | |
---|---|
துறை | உயிரணு உயிரியல் |
பணியிடங்கள் | மூலக்கூறு உயிரியல் ஆய்வகம் |
கல்வி | நெதர்கால் பள்ளி |
கல்வி கற்ற இடங்கள் | ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் (பி.ஏ) கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் (முனைவர்) |
ஆய்வேடு | Structure and function of the 70kd heat shock protein and its relatives (1987) |
ஆய்வு நெறியாளர் | அக்கு பெல்காம் |
விருதுகள் | ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் அமைப்பு உறுப்பினர் (1997)[1] |
இணையதளம் www2 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Find people in the EMBO Communities". people.embo.org.
- ↑ Short, Ben (2011). "Sean Munro: Revealing the Golgi's true identity". The Journal of Cell Biology 192 (1): 4–5. doi:10.1083/jcb.1921pi. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9525. பப்மெட்:21220504.
- ↑ சீன் மன்றோ publications indexed by Google Scholar
- ↑ வார்ப்புரு:Scopus id
- ↑ Biology, ©2023 MRC Laboratory of Molecular; Avenue, Francis Crick; Campus, Cambridge Biomedical; CB2 0QH, Cambridge; Uk. 01223 267000. "Scientific Leadership: Directors, Deputy Directors & Heads of Divisions". MRC Laboratory of Molecular Biology (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-27.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Anon (2011). "Sean Munro". royalsociety.org. London: Royal Society.