சீன சிறுத்தை

சீன சிறுத்தை (Chinese leopard) என்பது சீனாவில் காணப்படும் மூன்று சிறுத்தை (பாந்தெரா பார்டசு) துணையினங்களுள் ஏதேனும் ஒன்றைக் குறிக்கிறது:

  • இந்தியச் சிறுத்தை (பா. பா. பசுகா) தெற்கு திபெத்தில், கோமோலாங்மா தேசிய இயற்கை காப்பகத்தில் இச்சிறுத்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.[1]
  • வட சீனாவின் சிலின் மாகாணத்தில் உள்ள ஆமுர் சிறுத்தை (பா. பா. ஓரியண்டலிசு) ஹன்சுன் தேசிய இயற்கை காப்பகத்தில் புகைப்பட-கண்காணிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.[2][3] பன்னாட்டு எல்லையைக் குறிக்கும் உயரமான மற்றும் நீண்ட கம்பி வேலி இருந்தபோதிலும், சிறுத்தைகள் சீனா, உருசியா மற்றும் வட கொரியா இடையே தூமென் ஆற்றின் குறுக்கே கடக்கின்றன.[4]
  • இந்தோசீன சிறுத்தை (பா. பா. டெலாகொளரி) தெற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் காணப்படுகிறது. இங்கு முத்து ஆறு வடக்கு பகுதியில் சிறுத்தை மக்கள்தொகைக்கு ஒரு தடையாக இருப்பதாகக் கருதப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Laguardia, A.; Kamler, J. F.; Li, S.; Zhang, C.; Zhou, Z.; Shi, K. (2017). "The current distribution and status of leopards Panthera pardus in China". Oryx 51 (1): 153−159. doi:10.1017/S0030605315000988. 
  2. Xiao, W.; Feng, L.; Zhao, X.; Yang, H.; Dou, H.; Cheng, Y.; Mou, P.; Wang, T. et al. (2014). "Distribution and abundance of Amur tiger, Amur leopard and their ungulate prey in Hunchun National Nature Reserve, Jilin". Biodiversity Science 22 (6): 717–724. doi:10.3724/SP.J.1003.2014.14184. 
  3. Yang, H.; Zhao, X.; Han, B.; Wang, T.; Mou, P.; Ge, J.; Feng, L. (2018). "Spatiotemporal patterns of Amur leopards in northeast China: Influence of tigers, prey, and humans". Mammalian Biology 92: 120–128. doi:10.1016/j.mambio.2018.03.009. 
  4. Nam, S. (2005). "Ecosystem Governance in a Cross-border Area: Building a Tuman River Transboundary Biosphere Reserve". China Environment Series 7: 83–88. http://mercury.ethz.ch/serviceengine/Files/ISN/138665/ichaptersection_singledocument/8b8d680e-fa64-4ee4-91d2-8b38e5c6c6d9/en/CEF_07_2_Commentary7.pdf. பார்த்த நாள்: 2018-09-06. 
  5. Miththapala, S.; Seidensticker, J.; O’Brien, S. J. (1996). "Phylogeographic subspecies recognition in leopards (Panthera pardus): molecular genetic variation". Conservation Biology 10 (4): 1115–1132. doi:10.1046/j.1523-1739.1996.10041115.x. https://archive.org/details/sim_conservation-biology_1996-08_10_4/page/1115. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_சிறுத்தை&oldid=3520588" இலிருந்து மீள்விக்கப்பட்டது