சீன தேசிய வான்பயண நிறுவனம்

சீன தேசிய வான்பயண நிறுவனம் (China National Aviation Corporation, CNAC) சீன மக்கள் குடியரசிற்கு முற்றிலும் உடமையான அரசு வான்பயண வணிக அமைப்பு சீன தேசிய வான்பயண சார்புவைப்பு நிறுவனத்தின் கிளை நிறுவனமாகும். இந்தநிறுவனம் ஏர் சீனா மற்றும் ஏர் மக்காவு நிறுவனங்களில் பெரும்பான்மையான பங்குகளுக்கு உரிமையாளராக உள்ளது. 1949ஆம் ஆண்டில் சீன மக்கள் குடியரசு அமைக்கப்படுவதற்கு முன்னதாக இதுவே சீனக் குடியரசின் முதன்மை வான்வழிப் போக்குவரத்து நிறுவனமாக விளங்கியது.

சீன தேசிய வான்பயண நிறுவனம்
B-747 Air China.jpg
ஏர் சீனாவின் போயிங் 747–400
சீன எழுத்துமுறை 中國航空公司
எளிய சீனம் 中国航空公司
alternative Chinese name
சீனம் 中航