சீனாவில் பௌத்தம்

சீனப் பண்புக்கூறுகளை உள்ளடக்கிய பௌத்தம்
(சீன பௌத்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சீனாவில் பௌத்தம் நீண்டகாலமாக வேரூன்றிய ஒரு சமயம் ஆகும். சமயத்தில் மட்டும் அல்லாமல் அரசியலிலும், வாழ்வியலிலும், மெய்யியலிலும் பௌத்தம் செலுத்துகிறது. சீன சமயமான டாவோயிய கருத்துக்களைப் போன்று மருபி சீனம் சீனாவுக்குள் புகுந்தது. பல இக்கட்டான அரசியல் பொருளாதார சூழ்நிலைகளில் பௌத்தம் வெகுவாக பரவியது. உறவுகள், அரசாட்சி, இயற்கை போன்ற நடைமுறைசார் மெய்யியல்களைக் கொண்டிருந்த சீனாவில் பௌத்தம் ஒரு நுண்புல மாற்று மெய்யியலாக அமைந்தது. எனினும் ஒரு குறுகிய காலத்தைத் தவிர பௌத்தம் கன்பூசிய அடித்தளத்தை சீனாவில் அசைக்கவில்லை.[1][2]

சீனாவின் டாங் வம்சத்தின் கிபி 650ம் ஆண்டு புத்தர் சிலை

மகாயான பௌத்தப் பிரிவுகளில் சென் புத்தமதம் மற்றும் சுகவதி பௌத்தம் அகியவற்றை சீன மக்களால் பின்பற்றப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. The Spread of Buddhism Among the Chinese
  2. "Buddhism in China" (PDF). Archived from the original (PDF) on 2018-04-17. பார்க்கப்பட்ட நாள் 2018-04-12.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனாவில்_பௌத்தம்&oldid=3584222" இலிருந்து மீள்விக்கப்பட்டது