சீப்ராசோமா
சீப்ராசோமா | |
---|---|
மஞ்சள் தாங் மீன் (சீப்ராசோமா பிளாவேசென்சு) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | அக்காந்தூரிபார்மிசு
|
குடும்பம்: | அக்காந்தூரிடே
|
பேரினம்: | சீப்ராசோமா
|
இனம்: | 7, உரையினைப் பார்க்கவும்
|
சீப்ராசோமா (Zebrasoma) என்பது இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் காணப்படும் கத்திவால் மீன் பேரினமாகும். இவை தட்டு வடிவ உடலினையும் பாய்மரம் போன்ற துடுப்புகளையும் கொண்டுள்ளன.
சிற்றினங்கள்
தொகுஇந்த பேரினத்தில் தற்போது ஏழு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:[1]
- ஜீப்ராசோமா டெசுஜார்டினி (பென்னட், 1836) - டெசுஜார்டினின் துடுப்புமீன் முள்வால் வகையி
- ஜீப்ராசோமா பிளேவ்சென்சு (பென்னட், 1828) - மஞ்சள் தாங் மீன்
- ஜீப்ராசோமா ஜெம்மாட்டம் (வாலென்சியன்சு, 1835) - ஜெம் முள்வால் வகையி
- ஜீப்ராசோமா ரோஸ்ட்ராட்டம் (குந்தர், 1875) - கருப்பு முள்வால் வகையி
- ஜீப்ராசோமா இசுகோபாசு (ஜி. குவியர், 1829) - இசுகோபாசு முள்வால் வகையி
- ஜீப்ராசோமா வெலிபெரம் (பிளாச், 1795) - சேல்பின் முள்வால் வகையி
- ஜீப்ராசோமா சாந்துரம் (பிளைத், 1852) - ஊதா முள்வால் வகையி
மேற்கோள்கள்
தொகு- ↑ Froese, Rainer, and Daniel Pauly, eds. (2012). Species of Zebrasoma in FishBase. December 2012 version.