சீமா அண்டில்
(சீமா புனியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சீமா அண்டில் அல்லது சீமா அன்டில் புனியா அல்லது சீமா புனியா (பிறப்பு 27 சூலை 1983) ஒரு இந்திய வட்டெறிதல் வீராங்கனை. அவரது தனிப்பட்ட சாதனையான 61.03 m (200.2 அடி), 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் கிடைக்க உதவியது.[1][2][3][4][5]
தனிநபர் தகவல் | |
---|---|
பிறப்பு | 27 சூலை 1983 சோனிபத், அரியானா, இந்தியா |
உயரம் | 1.8 m (5 அடி 11 அங்) |
எடை | 75 kg (165 lb) |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | தடகளம் |
நிகழ்வு(கள்) | வட்டெறிதல் |
6 அக்தோபர் 2014 இற்றைப்படுத்தியது. |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://indiatoday.intoday.in/story/india-seema-punia-clinches-discus-gold-at-asian-games/1/393358.html
- ↑ http://www.dnaindia.com/sport/asian-games-2014/report-seema-punia-clinches-first-athletics-gold-in-asian-games-2022417
- ↑ http://timesofindia.indiatimes.com/sports/tournaments/asian-games-2014/india-at-incheon/Asian-Games-Discus-thrower-Seema-Punia-wins-gold/articleshow/43813637.cms
- ↑ http://newstvgenre.altervista.org/asian-games-2014-with-gold-discus-thrower-seema-punia-moves-past-doping-cloud/?doing_wp_cron=1412014629.8626599311828613281250[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.veooz.com/news/EHWjDSo.html[தொடர்பிழந்த இணைப்பு]