2006 பொதுநலவாய விளையாட்டுக்கள்
2006 பொதுநலவாய விளையாட்டுக்கள் 15 மார்ச் 2006 முதல் 26 மார்ச் 2006வரை ஆத்திரேலியாவின் விக்டோரியா மாநில மெல்பேர்ண் நகரில் நிகழ்ந்தது. பங்குகொண்ட அணிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் நிகழ்வுகளின் எண்ணிக்கை போன்றவற்றால் 1956ஆம் ஆண்டு அங்கு நடந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களை விட மிகப் பெரும் விளையாட்டு நிகழ்வாக அமைந்தது.துவக்கவிழா மற்றும் இறுதிவிழா மெல்பேர்ண் துடுப்பாட்டத் திடலில் நடந்தது.
18வது பொதுநலவாய விளையாட்டுக்கள் | |
---|---|
நிகழ் நகரம் | மெல்பேர்ண், விக்டோரியா, ஆத்திரேலியா |
குறிக்கோள் | நிகழ்வால் ஒன்றுபடுவோம் (United by the moment) |
பங்குபெறும் நாடுகள் | 71[1] |
பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் | ஏறத்தாழ 4,500 |
நிகழ்வுகள் | 16 விளையாட்டுக்களில் 247 |
துவக்கவிழா | 15 மார்ச் 2006 |
இறுதி விழா | 26 மார்ச் 2006 |
Officially opened by | அரசி எலிசபெத் II |
முதன்மை விளையாட்டரங்கம் | மெல்பேர்ண் துடுப்பாட்டத் திடல் |
பதக்கங்களின் பட்டியல்
தொகுநிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | ஆத்திரேலியா | 84 | 69 | 69 | 222 |
2 | இங்கிலாந்து | 36 | 40 | 34 | 110 |
3 | கனடா | 26 | 29 | 31 | 86 |
4 | இந்தியா | 22 | 17 | 11 | 50 |
5 | தென்னாப்பிரிக்கா | 12 | 13 | 13 | 38 |
6 | இசுக்காட்லாந்து | 11 | 7 | 11 | 29 |
7 | ஜமேக்கா | 10 | 4 | 8 | 22 |
8 | மலேசியா | 7 | 12 | 10 | 29 |
9 | நியூசிலாந்து | 6 | 12 | 13 | 31 |
10 | கென்யா | 6 | 5 | 7 | 18 |
மேற்கோள்கள்
தொகு- ↑ The four Home Nations of the United Kingdom — இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, Wales and Northern Ireland — send separate teams to the Commonwealth Games, as do the three Crown Dependencies — Jersey, the Isle of Man and Guernsey — and 9 of the 14 British Overseas Territories. The Cook Islands and Niue, non-sovereign territories in free association with New Zealand, and Norfolk Island, an external territory of ஆத்திரேலியா, also compete separately. There are thus 53 members of the Commonwealth of Nations, but 71 competing teams at the Commonwealth Games.
வெளியிணைப்புகள்
தொகு
- அலுவல்முறை இணையதளங்கள்
- அலுவல்முறை வலைத்தளம்
- அதிகாரபூர்வ பதக்கப் பட்டியல் பரணிடப்பட்டது 2007-12-14 at the வந்தவழி இயந்திரம்