சீயசு (மீன்)
சீயசு | |
---|---|
ஜான் தோரி (சீ. பேபர்) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சீயிடே
|
பேரினம்: | சீயசு லின்னேயஸ், 1758
|
சீயசு (Zeus) என்பது டோரி மீன்களின் ஒரு பேரினமாகும் .
சிற்றினங்கள்
தொகுஇந்த பேரினத்தில் தற்போது இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:[1]
- சீயசு கேப்பென்சிசு வாலென்சியென்னிசு, 1835 (குடா படகு மீன்)
- சீயசு பேபர் லின்னேயஸ், 1758 (ஜான் டோரி)
மேற்கோள்கள்
தொகு- ↑ Froese, Rainer, and Daniel Pauly, eds. (2012). Species of Zeus in FishBase. October 2012 version.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Zeus (fish) தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.