சீரியம்(III) ஐதராக்சைடு
வேதிச்சேர்மம்
சீரியம்(III) ஐதராக்சைடு (Cerium(III) hydroxide) என்பது Ce(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அருமண் உலோகமான இது வெளிர் வெண்மை நிறத்தில் காணப்படுகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சீரியம்(III) ஐதராக்சைடு
| |
வேறு பெயர்கள்
சீரியம் மூவைதராக்சைடு
சீரீயசு ஐதராக்சைடு | |
இனங்காட்டிகள் | |
15785-09-8 | |
EC number | 239-881-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 85102 |
| |
பண்புகள் | |
Ce(OH)3 | |
வாய்ப்பாட்டு எடை | 191.148 கி/மோல் |
தோற்றம் | வெண் படிகங்கள் |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசீரியம் உலோகத்துடன் 90 °செல்சியசு வெப்பநிலையில் உள்ள சூடான நீர் வினைபுரியும் போது சீரியம்(III) ஐதராக்சைடு உருவாகிறது.