சீரியம் நைட்ரைடு
வேதிச் சேர்மம்
சீரியம் நைட்ரைடு (Cerium nitride) என்பது CeN என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீரியமும் நைட்ரசனும் சேர்ந்து இந்த இருமச்சேர்மம் உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
சீரியம் மோனோநைட்ரைடு, அசானிலிடைன்சீரியம்
| |
இனங்காட்டிகள் | |
25764-08-3 | |
ChemSpider | 105113 |
EC number | 247-243-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 117625 |
| |
பண்புகள் | |
CeN | |
வாய்ப்பாட்டு எடை | 154.12 g·mol−1 |
தோற்றம் | பழுப்பு நிறத் தூள் |
உருகுநிலை | 2,557 °C (4,635 °F; 2,830 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P262, P280, P305, P351, P338, P304, P340, P403, P233, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு850–900 °செல்சியசு வெப்பநிலையில் சீரியமும் நைட்ரசனும் சேர்ந்து வினைபுரிவதால் சீரியம் நைட்ரைடு உருவாகும்.[1][2]
- 2Ce + N2 -> 2CeN
இயற்பியல் பண்புகள்
தொகு2557 பாகை செல்சியசு வெப்பநிலையில் சீரியம் நைட்ரைடு உருகும். பழுப்பு நிற தூளாக இது உருவாக்குகிறது. ஓர் அரை உலோகக் கடத்தியாக செயல்படும் இச்சேர்மம் உலர்ந்த காற்றில் நிலையானதாகும்.
பயன்
தொகுயுரேனியம் மோனோ நைட்ரைடின் பண்புகளை ஒப்புருவாக்க சீரியம் நைட்ரைடு பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cerium Nitride Powder, CeN, CAS 25764-08-3 - Heeger Materials" (in அமெரிக்க ஆங்கிலம்). Heeger Materials Inc. பார்க்கப்பட்ட நாள் 2 February 2024.
- ↑ Scientific and Technical Aerospace Reports (in ஆங்கிலம்). NASA, Office of Scientific and Technical Information. 1964. p. 120. பார்க்கப்பட்ட நாள் 2 February 2024.