சீர்பாதர் (Seerpadar) எனப்படுவோர் இலங்கையின் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களில்[1] காணப்படுகின்ற வேளாண்மையை[2] பிரதானமாக கொண்ட தமிழ்ச்சமூகத்தினர் ஆவர்.

சீர்பாதர்
வகைப்பாடுவிவசாயி
மதங்கள்இந்து, கிறிஸ்தவம்,
மொழிகள்தமிழ்,
மக்கள்தொகை
கொண்ட
மாநிலங்கள்
மட்டக்களப்பு, அம்பாறை
தொடர்புடைய குழுக்கள்தமிழர்,

வரலாறு

தொகு
 
சோழ இளவரசி சீர்பாததேவி கையில் விநாயகர் சிலையுடன்

சீர்பாதர் அல்லது சீர்பாதகுலம் என்பது சோழ இளவரசி சீர்பாததேவியின் பெயரினைக்கொண்டு பல்வேறு சாதி மக்களை ஒருங்கிணைத்து உருவானதாக கருகப்படுகிறது. இதனை சீர்பாதகுல கல்வெட்டுக்கள், செப்பேடுகள் மற்றும் உள்ளூர் நாட்டார் கதைகள் மூலம் அறியலாம்.[3]

சீர்பாதகுல மக்கள் வாழும் இடங்கள்

தொகு

பிரதானமாக வீரமுனை, துறைநீலாவணை, குறுமண்வெளி, நாவிதன்வெளி, கஞ்சிகுடிச்சாறு, சேனைக்குடியிருப்பு, மல்வத்தை,கரையக்கன்தீவு, மண்டூர், 7ம் கிராமம், 11ம் கிராமம், 13ம் கிராமம், 15ம் கிராமம், 35ம் கிராமம், பெரிய கல்லாறு[1][4] ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர். மேலும் இலங்கையின் உள்நாட்டு போர் மற்றும் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு மட்டு-அம்பாறை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் மற்றும் பல்வேறு நாடுகளிலும் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Raghavan, M. D. (1971). Tamil culture in Ceylon: a general introduction (in ஆங்கிலம்). Kalai Nilayam. pp. 109–112.
  2. McGilvray, Dennis B. (2008-05-07). Crucible of Conflict: Tamil and Muslim Society on the East Coast of Sri Lanka (in ஆங்கிலம்). Duke University Press. pp. 41, 376. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8223-4161-1.
  3. Whitaker, Mark P. (1999-01-01). Amiable Incoherence: Manipulating Histories and Modernities in a Batticaloa Tamil Hindu Temple (in ஆங்கிலம்). V.U. University Press. pp. 117, 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-5383-644-6.
  4. Whitaker, Mark P. (2007). Learning politics from Sivaram: the life and death of a revolutionary Tamil journalist in Sri Lanka (in ஆங்கிலம்). Pluto Press. p. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7453-2353-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீர்பாதர்&oldid=3955637" இலிருந்து மீள்விக்கப்பட்டது