சீலா குமாரி
சீலா குமாரி மண்டல் (Sheela Kumari Mandal) (பிறப்பு 1970) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் பீகார் மாநிலத்தின் மதுபானி மாவட்டத்தில் உள்ள புல்பரஸ் சட்டமன்றத் தொகுதியில் இருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றுகிறார்.[1] ஐக்கிய ஜனதா தளம் சின்னத்தில் வெற்றி பெற்றார்.[2] இவர் தற்போது பீகார் அரசாங்கத்தில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராக பணியாற்றி வருகிறார்.[3]
சீலா குமாரி மண்டல் | |
---|---|
பீகார் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 நவம்பர் 2020 | |
முன்னையவர் | குல்ஜார் தேவி யாதவ் |
தொகுதி | புல்பரஸ் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1970 (அகவை 53–54) தர்பங்கா மாவட்டம், பீகார் |
அரசியல் கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
துணைவர் | சைலேந்திர குமார் மண்டல் (தி. 1991) |
வாழிடம் | பீகார் |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசீலா குமாரி மண்டல் 1991-ஆம் ஆண்டில் பொறியாளரான சைலேந்திர குமார் மண்டலை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.[4]
இவரது மாமனார் தானிக் லால் மண்டலும் ஒரு அரசியல்வாதி மற்றும் இவரது மைத்துனர் பாரத் பூசன் மண்டலும் ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் லௌகாஹா சட்டமன்ற தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Phulparas Election Result 2020 Live Updates: Sheela Kumari of JDU Wins". News18. https://www.news18.com/news/india/phulparas-election-result-2020-live-updates-phulparas-winner-loser-leading-trailing-mla-margin-3061259.html.
- ↑ "Phulparas Bihar Election 2020 Final Results LIVE:JD(U) Candidate SHEELA KUMARI wins from Phulparas, Bihar". ABP Live. https://news.abplive.com/news/india/phulparas-bihar-election-2020-results-live-vote-counting-begins-at-8-am-stay-tuned-for-updates-1385714.
- ↑ "धानुक समाज में खुशी:शीला मंडल को मंत्री बनाने पर धानुक समाज में खुशी". Dainik Bhaskar. பார்க்கப்பட்ட நாள் 2 September 2023.
- ↑ "पति इंजीनियर, जेठ RJD MLA और ससुर थे राज्यपाल, कौन हैं नीतीश कुमार की भरोसेमंद शीला मंडल". Jansatta (in இந்தி). 2020-11-17. பார்க்கப்பட்ட நாள் 2023-08-18.
- ↑ शैलजा, श्रावणी (2020-11-18). "यहां जानें: कौन हैं शीला मंडल जिन्हें पहली बार विधायक बनते ही नीतीश कुमार की कैबिनेट में मिली जगह". www.abplive.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-08-18.