சுகதா பாண்டே

இந்திய அரசியல்வாதி

சுகதா பாண்டே (Sukhada Pandey) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதீய சனதா கட்சியைச் சேர்ந்த இவர் பீகார் மாநிலத்தின் அமைச்சரவையில் கலை, கலாச்சாரம் மற்றும் இளைஞர் விவகாரத் துறையின் அமைச்சராக இருந்தார். தேசியக் கட்சியின் துணைத் தலைவராகவும் இவர் உள்ளார்.[1]

சுகதா பாண்டே
Sukhada Pandey
அமைச்சர்
பீகார் அரசு
பதவியில்
26 நவம்பர் 2010 – 16 சூன் 2013
கலை, கலாச்சாரம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்26 நவம்பர் 2010 - 16 சூன் 2013
பீகார் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2010–2015
முன்னையவர்இரிதை நாராயண் சிங்
பின்னவர்சஞ்சய் குமார் திவாரி
தொகுதிபக்சர்
பதவியில்
2000–2005
முன்னையவர்மஞ்சு பிரகாசு
பின்னவர்இரிதை நாராயண் சிங்
தொகுதிபக்சர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

ஒரு பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவரான சுகதா பாண்டே கன்யாகுப்ச்சா பிராமண குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார்.[2] மகத் மகிளா கல்லூரியின் (பாட்னா பல்கலைக்கழகம்) ஓய்வு பெற்ற முதல்வர் என்றும் அறியப்படுகிறார்.[2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகதா_பாண்டே&oldid=4098349" இலிருந்து மீள்விக்கப்பட்டது