சுகர் (Śuka) [1][2] சுகதேவர், சுகதேவ கோசுவாமி என அழைக்கப்படுபவர். வேதங்களை நான்காகப் பகுத்தவரும் மகாபாரதம் மற்றும் பாகவத புராணத்தை இயற்றியவருமான வியாச முனிவரின் புதல்வர் ஆவார். மகாபாரததில் வரும் அர்ஜுனனின் பேரனான பரிட்சித்து மன்னன், தட்சகனால் கடிபட்டு இறக்கும் தறுவாயில் அவனுக்கு பாகவதத்தை உபதேசித்தார்.[3] இவர் அத்வைத இருடிகளின் மரபு வழியில் வந்த ஐந்தாவது இருடி ஆவார். சீவ முக்தி எனப்படும் துறவு நிலையை அடைந்தவர்.

பரிட்சித்து மன்னனுக்கு சுகர் பாகவத புராணத்தை உபதேசித்தல்
சுகர் முனிவர்களுக்கு உபதேசித்தல்

மேற்கோள்

தொகு
  1. name="Matchett">Matchett, Freda (2001). Krishna, Lord or Avatara?: the relationship between Krishna and Vishnu. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7007-1281-6.
  2. name="Hiltebeitel">Hiltebeitel, Alf (2001). Rethinking the Mahābhārata: a reader's guide to the education of the dharma king. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-34054-8.
  3. name="Sullivan">Sullivan, Bruce M. (1990). Kṛṣṇa Dvaipāyana Vyāsa and the Mahābhārata: a new interpretation. BRILL. p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-08898-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகர்&oldid=4136325" இலிருந்து மீள்விக்கப்பட்டது