சுகாமோய் சென் குப்தா

இந்திய அரசியல்வாதி

சுகாமோய் சென் குப்தா (Sukhamoy Sen Gupta)(செப்டம்பர் 1919 – சி. 2003), [2] என்பவர் இந்திய அரசியல்வாதியும் திரிபுராவின் மேனாள் முதலமைச்சரும் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். சென் குப்தா இந்தியா மாநிலமான திரிபுராவின் முதலமைச்சராக 20 மார்ச்சு 1972 முதல் 31 மார்ச்சு 1977 வரை பதவி வகித்தார்.[3] [4] [5] [6]

சுகாமோய் சென் குப்தா
Sukhamoy Sen Gupta
2வது திரிபுரா முதலமைச்சர்
பதவியில்
20 மார்ச்சு 1972 – 31 மார்ச்சு 1977
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்பிரபுல்ல குமார் தாசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 1919[1]
இறப்புc. 2003
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள் தொகு

  1. Taneja, K. K. (1975). Calcutta's Who's who in Business. K. K. Taneja. பக். 82. https://books.google.com/books?id=oqhDAQAAIAAJ. 
  2. "Former Tripura minister dies of head injury". 6 March 2008.
  3. "Tripura Legislative Assembly".
  4. "List of Chief Ministers (CM) of Tripura".
  5. Tripura Administration: The Era of Modernisation, 1870–1972. https://books.google.com/books?id=WmgrZgspJbIC&pg=PA266. 
  6. Economic and Political Weekly. https://books.google.com/books?id=vBYoAAAAMAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகாமோய்_சென்_குப்தா&oldid=3799652" இலிருந்து மீள்விக்கப்பட்டது