சுகாஸ் யதிராஜ்
சுகாஸ் யதிராஜ் (Suhas Lalinakere Yathiraj) (பிறப்பு: 2 சூலை 1983) இந்தியாவின் உத்தரப் பிர்தேச மாநிலத்தின் கௌதம புத்தா மாவட்ட ஆட்சித் தலைவரும், மாற்றுத்திறன் படைத்த இறகுப் பந்தாட்ட வீரரும் ஆவார். [1] இவர் 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக்கில் 5 செப்டம்பர் 2021 அன்று ஆடவர் ஒற்றையர் SL-4 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2]முன்னர் இவர் ஜகார்த்தாவில் நடைபெற்ற 2018 ஆசிய இணை விளையாட்டுக்களில் இறகுப் பந்தாட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
சுகாஸ் யதிராஜ் | |
---|---|
![]() சுகாஸ் யதிராஜ் | |
நேர்முக விவரம் | |
பெயர் | Suhas Lalinakere Yathiraj |
பிறந்த தேதி | 2 சூலை 1983 |
பிறந்த இடம் | ஹாசன், கர்நாடகா, இந்தியா |
உயரம் | 1.75 m (5 ft 9 in) |
எடை | 61 கிலோ |
நாடு | இந்தியா |
விளையாடிய ஆண்டுகள் | 2007–தற்போது வரை |
கரம் | வலது |
பயிற்சியாளர் | சொந்த திறமை |
மேற்கோள்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு
- Suhas Lalinakere Yathiraj at tournamentsoftware.com