சுகோய் எஸ்யு-30
சுகோய்-30 சண்டை வானூர்தியின் பல பாத்திர சண்டை வானூர்தி பதிப்பு
சுகோய் எஸ்யு-30 (Sukhoi Su-30; Сухой Су-30; நேட்டோ பெயரிடல்: பிளாங்கர்-சி) என்பது இரட்டைப் பொறி, இரு இருக்கை சிறப்புத் திசையமைவு மாறுதல் கொண்ட தாக்குதல் வானூர்தியாகும். உருசியாவின் சுகோய் பறப்பியல் கூட்டுறவினால் தயாரிக்கப்பட்ட இது, பல பாத்திர சண்டை வானூர்தியாக எல்லா காலநிலையிலும், வான்-வான் மற்றும் வான்-தரை ஆழ ஊடுருவல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியது.
எஸ்யு-30 | |
---|---|
உரசிய வான் படையின் எஸ்யு-30 | |
வகை | பல பாத்திர சண்டை வானூர்தி[1] |
உற்பத்தியாளர் | சுகோய் |
முதல் பயணம் | 31, டிசம்பர், 1989 |
அறிமுகம் | 1996 |
தற்போதைய நிலை | சேவையில் |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | சீன மக்கள் விடுதலை இராணுவ வான்படை வெனிசுலா வான்படை வியட்நாம் மக்கள் வான்படை உரசிய வான் படை |
உற்பத்தி | 1990s–தற்போது |
தயாரிப்பு எண்ணிக்கை | 509+[2][3][4] |
அலகு செலவு | US$75 மில்லியன் (எஸ்.யு-30எம்.கே.ஐ) 2014 இல்[5] |
முன்னோடி | சுகோய் எஸ்.யு-27 |
மாறுபாடுகள் | சுகோய் எஸ்யு-30எம்கேஐ சுகோய் எஸ்.யு-30எம்.கே.கே சுகோய் எஸ்.யு-30எம்.கே.எம் |
உசாத்துணை
தொகு- ↑ "Su-30MK page". Sukhoi. Archived from the original on 13 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 3 July 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Zbog čega Srbija neće Suhoje?". TangoSix.rs. July 25, 2013.
- ↑ "Delivery of Su-30 MKI Fighters for IAF to get Delayed Due to HAL's Limited Assembly Line". Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 2015-01-13.
- ↑ "Russian Air Force to Get 21 Su-30 Fighter Jets in 2014". RIA Novosti. 2014-02-13. Archived from the original on 2014-02-13. பார்க்கப்பட்ட நாள் 2015-01-13.
- ↑ "Air force to get full Sukhoi-30MKI fleet by 2019". Broadsword Blog, 22 April 2014.
- Gordon, Yefim and Peter Davison (2006). Sukhoi Su-27 Flanker. Specialty Press, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58007-091-1.
வெளி இணைப்பு
தொகு- Su-30MK page on Sukhoi.org பரணிடப்பட்டது 2011-07-13 at the வந்தவழி இயந்திரம்
- Su-30 page on Milavia.net
- Su-30 page on GlobalSecurity.org
- Sukhoi Su-30MK Su-30MKM fighter aircraft page on Air recognition site
- Sukhoi Flankers – The Shifting Balance of Regional Air Power
- Su-27 Series at Greg Goebel's AIR VECTORS
- Su-30 page on Fighter Tactics Academy site பரணிடப்பட்டது 2006-09-25 at the வந்தவழி இயந்திரம்
- Asia's Advanced Flankers on ausairpower.net பரணிடப்பட்டது 2006-01-14 at the வந்தவழி இயந்திரம்
- Sukhoi Su-30 photo pool on Flickr
- YouTube video, Su-30 videos on patricksaviation.com பரணிடப்பட்டது 2007-10-12 at the வந்தவழி இயந்திரம், Su-30 videos on flightlevel350.com பரணிடப்பட்டது 2006-09-04 at the வந்தவழி இயந்திரம்
- Malaysian SU-30MKM image on airliners.net
- Sukhoi Su-30 story in colours at mars.slupsk.pl