சுக்கட் (Sukkot, எபிரேயம்: סוכות‎ or סֻכּוֹת sukkōt or sukkos, குடிசைப் பண்டிகை, கூடாரத் திருவிழா) என்பது திஸ்ரி மாதம் 15ம் நாள் (செப்டம்பர் கடைசி முதல் ஒக்டோபர் கடைசி) கொண்டாடப்படும் விவிலிய பண்டிகையாகும். இது எருசலேம் கோவிலுக்கு எபிரேயர்கள் யாத்திரை செய்ய கட்டளையிடப்பட்ட மூன்று யாத்திரை விழாக்களில் ஒன்றாகும். இது முக்கிய விடுமுறை நிகழ்வான யோம் கிப்பூரைத் தெடர்ந்து வருவது.

சுக்கட்
Sukkot
சுக்கட்டில் பாவிக்கப்படுவன
அதிகாரப்பூர்வ பெயர்எபிரேயம்: סוכות‎ or סֻכּוֹת
"குடிசை, கூடாரம்"
கடைபிடிப்போர்யூதர், எபிரேயர், இசுரவேலர், மெசியா நம்பிக்கையாளர்கள்
முக்கியத்துவம்மூன்று யாத்திரை விழாக்களில் ஒன்று
அனுசரிப்புகள்தொழுகைக் கூடத்திற்கு நான்கு வகை செடியின் பகுதிகளை கொண்டு செல்லலும், சுக்காவில் (குடிசை) வைத்து உணவருந்தலும்
முடிவுதிஸ்ரி மாதம் 21ம் நாள் (இசுரேலுக்கு வெளியே 22ம் நாள்)
நாள்15 Tishrei, 16 Tishrei, 18 Tishrei, 19 Tishrei, 20 Tishrei, 21 Tishrei, 17 Tishrei
2024 இல் நாள்date missing (please add)


வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sukkot
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


யூதர்கள்
General
சமய இயக்கங்கள்
கிறித்தவர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்கட்&oldid=3697730" இலிருந்து மீள்விக்கப்பட்டது