சுங்கச்சாவடி (சென்னை)


சுங்கசாவடி (Tolgate /Tollgate ) இந்திய மாநகர் சென்னையின் ஒரு சுற்றுப் பகுதி.

சுங்கச்சாவடி (சென்னை)

திருவொற்றியூர் அண்மையில் அமைந்துள்ள இப்பகுதி சென்னை நகரின் வடக்கு எல்லையை வரையறுக்கிறது.

பேருந்து முனையம்

தொகு

மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் முனையம் சுங்கச்சாவடியில் அமைந்துள்ளது. இதன் அருகாமையிலேயே தண்டையார்பேட்டை பேருந்து பணிமனை இருக்கிறது. இங்கிருந்து நகரின் பல பாகங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கீழ்வரும் அட்டவணையில் இங்கிருந்து கிளம்பும் பேருந்துகள்,அவற்றின் எண்கள், மற்றும் சேருமிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன:

எண் சேருமிடம்
6A LSS பெசண்ட் நகர்
6E திருவான்மியூர்
6D LSS திருவான்மியூர்
4 LSS பெசன்ட் நகர்
8A பெரியார் நகர்
10A சைதாப்பேட்டை மேற்கு
32A LSS பட்டினப்பாக்கம்
56W மாதவரம்
56 Cut எண்ணூர்
56A Cut எண்ணூர்
56E மீஞ்சூர் புது முனையம்
159B கோயம்பேடு (C.M.B.T.)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுங்கச்சாவடி_(சென்னை)&oldid=3539065" இலிருந்து மீள்விக்கப்பட்டது