சுனெபோட்டோ மாவட்டம்

நாகாலாந்தில் உள்ள மாவட்டம்
(சுங்கிபோடோ மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுன்னெபோட்டோ மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சுன்னெபோட்டோ நகரத்தில் உள்ளது.

சுன்னெபோட்டோ
Zunheboto
திருவிழா
திருவிழா
மாவட்டத்தின் அமைவிடம்
மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்நாகாலாந்து
தொகுதிசுன்னெபோட்டோ
பரப்பளவு
 • மொத்தம்1,255 km2 (485 sq mi)
 • நிலம்1,200 km2 (500 sq mi)
 • நீர்55 km2 (21 sq mi)  1.8%
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,00,000
 • அடர்த்தி240/km2 (620/sq mi)
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-NL-ZU
இணையதளம்http://zunheboto.nic.in/

மக்கள் தொகை

தொகு

இங்கு 300,000 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.[1]

அரசியல்

தொகு

இந்த மாவட்டம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2].

சான்றுகள்

தொகு
  1. "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-30.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனெபோட்டோ_மாவட்டம்&oldid=3555251" இலிருந்து மீள்விக்கப்பட்டது