சுங்மின்
சுங்மின் (Sungmin) (பிறப்பு சனவரி 1, 1986), இயற்பெயர் லீ சுங்-மின், ஓர் கொரிய பாப்பிசைக் கலைஞர்.தென் கொரியாவின் இளைஞர் இசைக்குழுவான சூப்பர் ஜூனியர் குழுவின் நான்கு பாடகர்கள்,ஐந்து நடனக்கலைஞர்களில் ஒருவர். இவர் ஓர் தற்காப்புக் கலை வல்லுனர் மற்றும் இவரது இசைக்குழுவில் சீனப் போர்க்கலையை நடனநிகழ்ச்சிகளில் நிகழ்த்தும் இருவரில் ஒருவர்.[1][2][3]
சுங்மின் | |
---|---|
சுங்மின்(2009) | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | லீ சுங்-மின் |
பிற பெயர்கள் | அழகியப் பையன்,இளஞ்சிவப்பு இளவரசன், பூசணி இளவரசன், ஏக்யோ பிரின்சு, முயல், சிக் |
பிறப்பு | சனவரி 1, 1986 |
பிறப்பிடம் | இல்சான், கோயாங், கியோங்கி, தென் கொரியா |
இசை வடிவங்கள் | பாப், நடனம், ஆர்&பி, கொரிய பாப்பிசை |
தொழில்(கள்) | பாடகர், நடனக்கலைஞர், கவி, நடிகர், DJ, MC |
இசைக்கருவி(கள்) | பியானோ, கிட்டார், பாசு கிட்டார், டிரம்சு |
இசைத்துறையில் | 2005–நடப்பு |
வெளியீட்டு நிறுவனங்கள் | எஸ்எம் என்டர்டைன்மென்ட் |
இணைந்த செயற்பாடுகள் | எஸ்எம் டவுண், சூப்பர் ஜூனியர், சூப்பர் ஜூனியர்-டி, சூப்பர் ஜூனியர்-ஹாப்பி |
இணையதளம் | http://min01.smtown.com/ |
வெளியிணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Mark Russell (29 April 2014). K-Pop Now!: The Korean Music Revolution. Tuttle Publishing. p. 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4629-1411-1. Archived from the original on 27 May 2016. பார்க்கப்பட்ட நாள் 30 October 2016.
- ↑ Lim, Bong-jae (January 8, 2014). "슈퍼주니어 성민, 팬에게 받은 쌀 5톤 기부" (in ko). Aju Economy இம் மூலத்தில் இருந்து January 11, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140111211342/https://www.ajunews.com/view/20140108145249600.
- ↑ Lee, Nancy (18 May 2012). "Super Junior's Sungmin Reveals He Almost Debuted with JYJ's Junsu". enewsWorld. CJ E&M இம் மூலத்தில் இருந்து 8 July 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120708141618/http://enewsworld.mnet.com/enews/contents.asp?idx=6905.