சுசீலா லட்சுமண் பங்காரு
இந்திய அரசியல்வாதி
சுசீலா லட்சுமண் பங்காரு (Susheela Laxman Bangaru)(14 மார்ச் 1948 - 3 மார்ச் 2018) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் 2004 முதல் 2009 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக இராசத்தானில் உள்ள ஜலோர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அரசியல்வாதி பங்காரு லட்சுமணின் மனைவியாவார்.[1]
சுசீலா லட்சுமண் பங்காரு Susheela Laxman Bangaru | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 17 மே 2004 – 18 மே 2009 | |
முன்னையவர் | பூட்டா சிங் |
பின்னவர் | தேவ்ஜி படேல் |
தொகுதி | ஜலோர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜான்சி, (உத்தரப் பிரதேசம்), இந்தியா | 14 மார்ச்சு 1948
இறப்பு | 3 மார்ச்சு 2018 ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா | (அகவை 69)
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர்(கள்) | பங்காரு லட்சுமண் (தி. 1971; இற. 2014) |
பிள்ளைகள் | 4 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bangaru Susheela passes away: Mah Guv condoles". United News of India. 4 March 2018. http://www.uniindia.com/bangaru-susheela-passes-away-mah-guv-condoles/states/news/1156986.html. பார்த்த நாள்: 14 March 2018.