சுஜித் மிச்செக்கார்
இந்திய அரசியல்வாதி
சுஜித் மிச்செக்கார் (மராத்தி: सुजित मिणचेकरயம்: सुजित मिणचेकर
டாக்டா். சுஜித் மிச்செக்காா் | |
---|---|
डॉ. सुजित मिणचेकर | |
<nowiki>மகாராஷ்டிரா சட்டபேரவை உறுப்பினா் | |
தொகுதி | ஹட்கனன்களே |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியன் இந்தியாn |
அரசியல் கட்சி | சிவ சேனா |
)இவா் ஒரு ஒரு சிவ சேனா அரசியல்வாதி ஆவாா். இவா் தற்போது மஹாராஷ்டிரா மாநில கோலாபூர் மாவட்டத்தை சாா்ந்தவா். இவர் தற்போது என்ற முறையில் கோல்ஹாபூர் மாவட்டத்தின் ஹட்கனன்களே விதான் சபா தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் சிவ சேனா சட்டமன்ற உறுப்பினர் ஆவாா்.[1] இவர் மகாராஷ்டிரா சட்டப் பேரவைக்கு 2009 மற்றும் 2014 நடந்த தோ்தல்களில் தொடா்ச்சியாக இருமுறை வெற்றி பெற்றுள்ளாா்..[2]
நிலைகள் நடைபெற்றது
தொகு- 2009: மகாராஷ்டிரா சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் (முதல் முறை)
- 2014: மகாராஷ்டிரா சட்டப் பேரவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (2 வது முறை)
பாா்வை
தொகு- ↑ "Shiv Sena MLAs 2014". Archived from the original on 2015-09-12. பார்க்கப்பட்ட நாள் 2017-07-24.
- ↑ "Sitting and previous MLAs from Hatkanangale Assembly Constituency".