சுனில் சத்திரபால் கேதார்
சுனில் சத்திரபால் கேதார் (Sunil Chhatrapal Kedar) (பிறப்பு: 7 மே 1961) மகாராஷ்டிரா அரசின் முன்னாள் அமைச்சரும்[1][2] , இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியும் ஆவார். நாக்பூர் நகரத்தில் பிறந்த சுனில் சத்திரபால் கேதார்[3][4], சவ்னர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக 5 முறை வென்றுள்ளார். சுனில் கேதாரின் தந்தை சத்திரபால் ஆனந்தராவ் கேதார் மகாராட்டிர அரசின் முன்னாள் அமைச்சர் ஆவார்.[5]).
சுனில் சத்திரபால் கேதார் | |
---|---|
மூத்த அமைச்சர், மகாராஷ்டிர அரசு | |
பதவியில் 30 டிசம்பர் 2019 – 29 சூன் 2022 | |
அமைச்சர் |
|
ஆளுநர் | பகத்சிங் கோசியாரி |
உறுப்பினர், மகாராஷ்டிர சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் (1995-1999),(2004-2009),(2009-2014),(2014-2019) & (2019-2023) | |
தொகுதி | சவ்னர் சட்டமன்றத் தொகுதி |
துணை அமைச்சர் | |
பதவியில் 14 மார்ச் 1995 – 31 டிசம்பர்1999 | |
அமைச்சர் | போக்குவரத்து மற்றும் எரிசக்தி & புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் துறைகள் |
துணை அமைச்சர் | |
பதவியில் 1996–1999 | |
அமைச்சர் | சிறுதுறைமுகங்கள் துறை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 7 ஏப்ரல் 1961 நாக்பூர், மகாராட்டிரம், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | அனுஜா விஜய்கர் |
பிள்ளைகள் | 2 மகள்கள் |
பெற்றோர் |
|
தகுதி நீக்கம்
தொகுஇவர் 2002ல் நாக்பூர் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்த காலத்தில், வங்கிப் பணத்தை தனியார் நிறுவனம் வாயிலாக நிதி முதலீடு செய்யும் போது விதிகள் மீறப்பட்டதில், வங்கிக்கு ரூபாய் 125 கோடி இழப்பு ஏற்பட்ட வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் சுனில் சத்திரபால் கேதாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது..
இதனால் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் கீழ் இவரை 24 டிசம்பர் 2023 முதல் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.[6] [7][8] [9]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Sunil Kedar to head Dairy and Animal Husbandry Ministry in Maharashtra".
- ↑ "Uddhav-led Maharashtra govt allocates portfolios; NCP gets home, finance | Who got What". 5 January 2020.
- ↑ "Sunil Kedar to head Dairy and Animal Husbandry Ministry in Maharashtra".
- ↑ "Uddhav-led Maharashtra govt allocates portfolios; NCP gets home, finance | Who got What". 5 January 2020.
- ↑ "Babasaheb Kedar, former Maharashtra minister, dies at 85" (in en). www.hindustantimes.com/. 2013-08-03. https://www.hindustantimes.com/india/babasaheb-kedar-former-maharashtra-minister-dies-at-85/story-gfDrtjPnURjCryeTtceziP.html.
- ↑ வங்கி மோசடி வழக்கு எதிரொலி காங்., - எம்.எல்.ஏ., தகுதி நீக்கம்
- ↑ Maharashtra Cong MLA disqualified after conviction in bank scam case
- ↑ Congress MLA Sunil Kedar disqualified from Maharashtra Assembly
- ↑ Maharashtra Congress MLA Sunil Kedar disqualified after conviction in bank scam