சுனேத்ரா ரணசிங்க

சுனேத்ரா ரணசிங்க (Sunethra Ranasinghe) என்பவர் இலங்கையைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 1977 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் இவரது தந்தை எஸ். டி சில்வா ஜெயசிங்க பதவியில் இறந்ததை அடுத்து தெகிவளை-கல்கிசை தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]சுனேத்ரா ரணசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் சுகாதார அமைச்சராக பணியாற்றினார்.[2][3][4]

கௌரவ
சுனேத்ரா ரணசிங்க
இலங்கை நாடாளுமன்றம்
for தெகிவளை-கல்கிசை தொகுதி
பதவியில்
1977–1989
நாடாளுமன்ற உறுப்பினர்
for கொழும்பு
பதவியில்
1989–1994
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி

குறிப்புகள் தொகு

  1. "Results of the Parliamentary By Elections held between 1947 – 1988" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Director, Dr Hector Weerasinghe-Former; Lanka, National Hospital of Sri. "REMINISCENCES: – PART 1". Daily News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-03.
  3. "Sri Lanka Ministers". guide2womenleaders.com. பார்க்கப்பட்ட நாள் 2020-03-03.
  4. "இலங்கை பாராளுமன்றம் - பெண் உறுப்பினர்கள்". www.parliament.lk. பார்க்கப்பட்ட நாள் 2020-03-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனேத்ரா_ரணசிங்க&oldid=3245373" இலிருந்து மீள்விக்கப்பட்டது