சுபத்ரா அர்ஜூனா

சுபத்ரா அர்ஜுனா 1941 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். சாமா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, வி. எஸ். மணி, ஆர். பாலசுப்பிரமணியம், ஜி. சுப்புலட்சுமி, எஸ். ஆர். ஜானகி, கோமதி ஆகியோர் நடித்திருந்தனர். ஆதி இயற்றிய பாடல்களுக்கு இசையமைத்தவர் எஸ். ஜி. காசி ஐயர்.[1]

சுபத்ரா அர்ஜுனா
இயக்கம்சாமா
கதைகதை கினிமா ராமு
இசைஎஸ். ஜி. காசி ஐயர்
நடிப்புசெருகளத்தூர் சாமா
வி. எஸ். மணி
ஆர். பாலசுப்பிரமணியம்
ஜி. சுப்புலட்சுமி
எஸ். ஆர். ஜானகி
கோமதி
வெளியீடு1941
ஓட்டம்.
நீளம்18993 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். பக். 28. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபத்ரா_அர்ஜூனா&oldid=3719361" இலிருந்து மீள்விக்கப்பட்டது