சுபாலயா
இந்தியாவின் ஒடிசாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி
சுபாலயா (Subalaya) நகரம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் சுபர்ணபூர் மாவட்டம் பிர்மகாராச்பூர் துணை மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] 822.738 ஏக்கர் (3.32950 சதுரகிலோமீட்டர்) பரப்பளவில் மகாநதி மற்றும் சுருபலிசோராவின் சங்கமத்தில் சுபாலயா தீவு அமைந்துள்ளது. [2]
சுபாலயா
Subalaya சுப்லியா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 20°53′N 84°10′E / 20.883°N 84.167°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
மாவட்டம் | சுபர்ணபூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3.32950 km2 (1.28553 sq mi) |
மொழிகள் | |
• அலுவலகம் | ஒடியா |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
வாகனப் பதிவு | ஓடி-31 |
அருகாமை நகரம் | பிர்மகாராச்பூர், ராய்ரகோல் |
மக்களவை (இந்தியா) தொகுதி | பாலாங்கிர் |
தட்பவெப்பநிலை | மழை,வெய்யில், குளிர்ச்சி (கோப்பென்) |
சராசரி கோடை வெப்பநிலை | 45–50 °C (113–122 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை | 20–25 °C (68–77 °F) |
இணையதளம் | odisha |
சுபாலயா நகரத்தில் சுபாலயா மேல்நிலைப்பள்ளி மற்றும் சுபாலயா கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Subalaya Land Area Chart (archive)
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.