சுபிலம்
சுபிலம் அல்லது ஆர்குலீசு (ஆங்கிலம்: Harmonica; எசுத்தோனியம்: Suupill; சுலோவேனியம்: Orglice) என்பது ஒரு வகையான காற்று இசைக்கருவி ஆகும். இது ஐரோப்பாவில் 19ஆம் நூற்றாண்டின் துவக்கக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இது அமெரிக்க கிராமிய இசை, புளூசு, யாசு போன்ற இசைவகைகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Weinstein, Randy F.; Melton, William (2001). The Complete Idiot's Guide to Playing the Harmonica. Alpha. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-864241-4.
- ↑ (a pun on the inventor's surname and 成功, or "success," pronounced "chenggong" in Mandarin Chinese) harmonica, invented by Cheng Xuexue 程雪學 of China.
- ↑ "Indes galantes, Les (The Gallant Indies," Naxos.com website (accessed 1 September 2016).