எசுத்தோனிய மொழி
(எசுத்தோனியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எசுத்தோனிய மொழி (ⓘ; ஒலிப்பு [ˈeːsti ˈkeːl]) எசுத்தோனியாவின் ஆட்சி மொழியும் யூரலிய மொழிக் குடும்பத்தில் உள்ளிட மொழியாகும். எஸ்தோனியாவில் 1.1 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். பின்னிய மொழியுடன் நெருங்கிய இனத்தொடர்பைக் கொண்டுள்ளது.[1][2][3]
எசுத்தோனிய மொழி | |
---|---|
eesti keel ஏஸ்டி கேல் | |
நாடு(கள்) | எசுத்தோனியா |
பிராந்தியம் | வடக்கு ஐரோப்பா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1.1 மில்லியன் (date missing) |
யூரலிய
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | எசுத்தோனியா ஐரோப்பிய ஒன்றியம் |
மொழி கட்டுப்பாடு | எசுத்தோனிய மொழி நிறுவனம் / Eesti Keele Instituut (அரையாட்சி) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | et |
ISO 639-2 | est |
ISO 639-3 | est |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Estonian in a World Context". Estonica. Archived from the original on 27 September 2018. பார்க்கப்பட்ட நாள் 26 September 2018.
- ↑ "The Estonian Language". Estonica.org. பார்க்கப்பட்ட நாள் 15 October 2022.
- ↑ Ehala, Martin (2009). "Linguistic Strategies and Markedness in Estonian Morphology". STUF – Language Typology and Universals 62 (1–2): 29–48. doi:10.1524/stuf.2009.0003.