சுபௌல் மாவட்டம்
சுபௌல் மாவட்டம், இந்திய மாநிலமான பிகாரின் மாவட்டங்களில் ஒன்று.[1]. இதன் தலைமையகம் சுபவுலில் உள்ளது.
சுபௌல் மாவட்டம் மாவட்டம் सुपौल जिला | |
---|---|
சுபௌல் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு பிகார் | |
மாநிலம் | பிகார், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | மாவட்டம் |
தலைமையகம் | சுபவுல் |
பரப்பு | 2,410 km2 (930 sq mi) |
மக்கட்தொகை | 2,228,397 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 919/km2 (2,380/sq mi) |
படிப்பறிவு | 72.86 % |
பாலின விகிதம் | 925 |
மக்களவைத்தொகுதிகள் | சுபவுல் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | நிர்மலி, பிப்ரா, சுபவுல், திரிவேணிகஞ்சு, சாதாபூர் |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தே.நெ.57, தே.நெ.106, தே.நெ.107 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
அரசியல்தொகு
இந்த மாவட்டம் சுபவுல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது நிர்மலி, பிப்ரா, சுபவுல், திரிவேணிகஞ்சு, சாதாபூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]
பொருளாதாரம்தொகு
2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.[2]
சான்றுகள்தொகு
- ↑ 1.0 1.1 1.2 [http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- ↑ Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.