சுப்பிரமணியபுரம் (தொலைக்காட்சித் தொடர்)

சுப்பிரமணியபுரம் என்பது ஜெயா தொலைக்காட்சியில் அக்டோபர் 15, 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான மர்மம் மற்றும் திகில் காட்சிகள் நிறைந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடருக்கு எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் கதை எழுதியுள்ளார் மற்றும் புதுமுக இயக்குநர் ஹரீஸ் ஆதித்யா என்பவர் இந்த தொடரை இயக்கியுள்ளார்கள்.[1][2] இந்த தொடர் 1 சூலை 2019 அன்று 180 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

சுப்பிரமணியபுரம்
வகைமர்மம்
திகில்
நாடகம்
எழுத்துஇந்திரா சௌந்தரராஜன்
திரைக்கதைவசனம்
கே. விவேக்சங்கர்
கதைஇந்திரா சௌந்தரராஜன்
இயக்கம்ஹரீஸ் ஆதித்யா
நடிப்புககனா
இசைரித்திஷ் மணிகண்டன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
அத்தியாயங்கள்180
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்வி. சங்கர்ராமன்
ஒளிப்பதிவுசரவணகுமார்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைஜெயா தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்15 அக்டோபர் 2018 (2018-10-15) –
1 சூலை 2019 (2019-07-01)

குறிப்புகள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு