சுப்பிரமணியுலா

சுப்பிரமணியுலா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
அசுகோமைகோட்டா
வகுப்பு:
சோர்டாரியோமைசீசு
வரிசை:
சோர்டரியேல்சு
குடும்பம்:
கீட்டோமையேசியே
பேரினம்:
சுப்பிரமணியுலா

ஆர்க்சு
மாதிரி இனம்
சுப்பிரமணியுலா தெயிலவியாடிசு
(ஆர்க்சு, முகர்ஜி & என் சிங்)

சுப்பிரமணியுலா (Subramaniula) என்பது கீட்டோமையேசியே குடும்பத்தில் உள்ள பூஞ்சை பேரினமாகும்.[1] இந்தப் பேரினம் வான் ஆர்க்சு என்பவரால் பேராசிரியர் சி. வி. சுப்பிரமணியன் 1985 நினைவாக விவரிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் சேகரிக்கப்பட்ட சுப்பிரமணியுலா இர்ரெகுலாரிசிசு இப்பேரினத்தின் கீழ் சேர்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுப்பிரமணியுலா தெயிலவியாடிசு என்பது மற்றொரு சிற்றினமாகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Lumbsch TH, Huhndorf SM. (December 2007). "Outline of Ascomycota – 2007". Myconet (Chicago, USA: The Field Museum, Department of Botany) 13: 1–58. http://archive.fieldmuseum.org/myconet/outline.asp. 
  2. "A revision of Achaetomium, Achaetomiella and Subramaniula, and some similar species of Chaetomium" (in en). Transactions of the British Mycological Society 87 (1): 45–76. 1986-08-01. doi:10.1016/S0007-1536(86)80004-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:0007-1536. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0007153686800043. 

 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்பிரமணியுலா&oldid=3179081" இலிருந்து மீள்விக்கப்பட்டது