சுமதிநாதர்
சுமதிநாதர் (Sumatinatha) சமயத்தின் ஐந்தாவது தீர்த்தங்கரர் ஆவார்.[1] சமண சமய சாத்திரங்களின்படி உலக வாழ்வை துறந்த சித்த புருசர்.
சுமதி | |
---|---|
சமண சமய 5வது தீர்த்தங்கரர் | |
விவரங்கள் | |
வேறு பெயர் | சுமதிநாத் |
வாழ்ந்த காலம் | 10^222 ஆண்டுகளுக்கு முன்பு |
குடும்பம் | |
தந்தை | மேகரதன் |
தாய் | சுமங்களா |
அரச குலம் | இச்வாகு |
இடங்கள் | |
பிறப்பு | அயோத்தி |
மோட்சம் | சம்மத் சிகார் |
சிறப்புத் தன்மைகள் | |
நிறம் | பொன்னிறம் |
சின்னம் | கோட்டான் |
உயரம் | 900 மீட்டர் |
முக்தியின் போது வயது | 4,000,000 purva (282.24 Quintillion Years Old) |
பரிவார தேவதைகள் | |
யட்சன் | தும்புரு |
யட்சினி | மாகாளி |
சுமதிநாதர், இச்சுவாகு குலத்தில் மேகராஜனுக்கும் ராணி மங்களாவுக்கும் அயோத்தியில் பிறந்தவர்.[1]