சுமன் கோல் (மங்கோலிய: Суман гол) என்பது மங்கோலியாவின் ஆர்க்கன்காய் மாகாணத்தில் பாயும் ஆறு ஆகும். இது தெர்கின் சாசான் நுௗர் நீரூற்று மற்றும் சுலுத் ஆற்றின் கிளை ஆறாகும்.[1] இந்த ஆறு சுமார் 50 கி.மீ. நீளமுடையது.

சுமன் ஆறு
சுமன் ஆறு
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
நாடுமங்கோலியா
மங்கோலியாவின் ஐமாக்சுஆர்க்கன்காய் மாகாணம்
சிறப்புக்கூறுகள்
மூலம்தெர்கின் திசாகன் நூர்
 ⁃ ஆள்கூறுகள்48°9′30″N 99°52′50″E / 48.15833°N 99.88056°E / 48.15833; 99.88056
முகத்துவாரம்சூலூட் ஆறு
 ⁃ ஆள்கூறுகள்
48°14′N 100°26′E / 48.233°N 100.433°E / 48.233; 100.433
நீளம்50 km (31 mi)
வடிநில சிறப்புக்கூறுகள்
பாயும் வழி[சூலூட் ஆறு→ இடர் ஆறு→ செலாங்கா→பைக்கால் ஏரிஅங்காரா ஆறுஏநிசை நதிகாராக் கடல்

மேற்கோள்கள்

தொகு
  1. "Чулуутын гол". medeelel.mn. பார்க்கப்பட்ட நாள் July 16, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமன்_ஆறு&oldid=3457765" இலிருந்து மீள்விக்கப்பட்டது