சுமையுந்து ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது ஒரு சுமையுந்து ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது. முதல் இருபது நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]
# | நாடு | பெறுமதி |
---|---|---|
1 | ஐக்கிய அமெரிக்கா | 18,872 |
2 | மெக்சிக்கோ | 17,324 |
3 | சப்பான் | 12,243 |
4 | செருமனி | 11,961 |
5 | தாய்லாந்து | 7,539 |
6 | எசுப்பானியா | 5,167 |
7 | சீனா | 4,782 |
8 | பிரான்சு | 4,700 |
9 | இத்தாலி | 4,563 |
10 | அர்கெந்தீனா | 3,949 |
11 | துருக்கி | 3,692 |
12 | ஐக்கிய இராச்சியம் | 3,255 |
13 | சுவீடன் | 3,160 |
14 | தென்னாப்பிரிக்கா | 2,949 |
15 | நெதர்லாந்து | 2,723 |
16 | தென் கொரியா | 2,298 |
17 | பெல்ஜியம் & லக்சம்பர்க் | 2,165 |
18 | பிரேசில் | 2,090 |
19 | இந்தியா | 1,789 |
20 | பெலருஸ் | 1,622 |