சுயாதீனத் தொலைக்காட்சி

Government Media Network Organization
(சுயாதீன தொலைக்காட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுயாதீன தொலைக்காட்சி (Independent Television Network Ltd; சிங்களம்: ස්වාධීන රූපවාහිනී මාධ්‍ය ජාලය) இலங்கையின் முன்னோடி தொலைக்காட்சிச் சேவையாகும். இது ஏப்ரல் 13 1979ல் ஆரம்பிக்கப்பட்டது. ஜூன் 5 1979ல் இந்த நிறுவனம் அரச உடைமையாக்கப்பட்டது.[1][2][3]

சுயாதீன தொலைக்காட்சி
Independent Television Network Ltd
வகைஅரசு நிறுவனம்
வகைமக்கள் ஊடகம்
நிறுவுகைசூன் 5, 1979; 45 ஆண்டுகள் முன்னர் (1979-06-05)
நிறுவனர்(கள்)சான் விக்கிரமசிங்க
அனில் ஆர். விஜயவர்தன
தலைமையகம்பத்தரமுல்லை, இலங்கை விக்கிரமசிங்கபுரம்
சேவை வழங்கும் பகுதிஇலங்கை
தொழில்துறைதொலைக்காட்சி
வருமானம்Increase ரூ 2.492 பில்லியன் (2015)[1]
இயக்க வருமானம் ரூ 507.33 மில்லியன் (2015)[1]
நிகர வருமானம்Increase ரூ 433.021 மில்லியன் (2015)[1]
மொத்தச் சொத்துகள்Increase ரூ 4.059 பில்லியன் (2015)[1]
மொத்த பங்குத்தொகைIncrease ரூ 3.198 பில்லியன் (2015)[1]
பணியாளர்684 (2018)[1]
தாய் நிறுவனம்தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு
இணையத்தளம்www.itn.lk
ITN Sri Lanka

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "ITN 2015 Annual Report" (PDF). இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் March 12, 2016.
  2. Amunugama, Sarath (2022-11-27). "Television takes off; JRJ takes over ITN fathered by two of his nephews". The Island (in ஆங்கிலம்). Archived from the original on 2023-06-07. பார்க்கப்பட்ட நாள் 2023-06-07.
  3. "Creatas muppets enact 'Panchathanthra'". Sunday Times. பார்க்கப்பட்ட நாள் 11 December 2019.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுயாதீனத்_தொலைக்காட்சி&oldid=4116501" இலிருந்து மீள்விக்கப்பட்டது