சுருட்டப்பள்ளி

சுருட்டப்பள்ளி (Surutupalle), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலம், சித்தூர் மாவட்டம், நாகலாபுரம் மண்டலின் 12 கிராம ஊராட்சிகளில் ஒன்றாகும்.[1] 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 247 வீடுகள் கொண்ட சுருட்டப்பள்ளி கிராமத்தின் மக்கள் தொகை 1,091 ஆகும்.[2]இங்கு சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீசுவரர் கோயில் உள்ளது.[3]

அமைவிடம்

தொகு

சித்தூர் மாவட்டத் தலைமையிடமான சித்தூர்க்கு வடகிழக்கில் 103 கிலோ மீட்டர் தொலைவிலும்; சென்னைக்கு வடக்கே 60 கிலோ மீட்டர் தொலைவிலும்; நாகலாபுரத்திற்கு தென்கிழக்கில் 12 கிலோ மீட்டர் தொலைவிலும்; தமிழகத்தின் ஊத்துக்கோட்டைக்கு மேற்கில் 2 கிலோ மீட்டர் தொலைவிலும் சுருட்டப்பள்ளி அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருட்டப்பள்ளி&oldid=4129248" இலிருந்து மீள்விக்கப்பட்டது