சுரேசு சந்திர மிசுரா
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்
சுரேசு சந்திர மிசுரா (Suresh Chandra Mishra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1903 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். பண்டிட் சுரேசு சந்திர மிசுரா என்றும் அழைக்கப்படுகிறார், [3] சுதந்திர ஆர்வலருமான இவர் பீகாரில் உள்ள முங்கேர் தொகுதிக்கு 1952 முதல் 1957 வரை முதல் மக்களவை உறுப்பினராக பணியாற்றினார். 1920 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் மிசுரா பங்கேற்றார், இந்த இயக்கம் நாட்டில் பிரித்தானிய ஆட்சியிலிருந்து முழு சுதந்திரம் பெறுவதை நோக்கமாகக் கொண்டதாகும்.[4] [5]
சுரேசு சந்திர மிசுரா Suresh Chandra Mishra | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1952–1957 | |
தொகுதி | முங்கேர் மக்களவைத் தொகுதி, பீகார்[1] |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1903 |
இறப்பு | 30 மார்ச்சு 1993 (வயது 89–90) முங்கேர், பீகார். |
அரசியல் கட்சி | சமதர்ம கட்சி[2] |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுமிசுரா முதலில் தொழிலில் ஒரு விவசாயியாவார். [6] ஒரு சமூக சேவகராகவும் இயங்கினார். இந்தியில் பல வெளியீடுகளை எழுதியுள்ளார்.
இறப்பு
தொகுமிசுரா 30 மார்ச் 1993 அன்று தனது 90 ஆவது வயதில் பீகாரில் உள்ள முங்கேரில் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "1951 India General (1st Lok Sabha) Elections Results". www.elections.in.
- ↑ "Members : Lok Sabha". loksabha.nic.in.
- ↑ "List Of Political Parties" (PDF). Archived from the original (PDF) on 2020-02-05. பார்க்கப்பட்ட நாள் 2020-02-29.
- ↑ "Bio". parliamentofindia.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-03-01.
- ↑ "Pandit Suresh Chandra Mishra MP biodata Monghyr North-West | ENTRANCEINDIA".
- ↑ Sharma, Rajendra Narayan (February 5, 1977). "Thirty Years of Indian Journal of Agricultural Economics: Cumulative Index to Volumes I-XXX, 1946-1975". Concept Publishing Company – via Google Books.