சுரேந்திரன்
இயற்பெயர்
சுரேந்திரன் என்பது ஒரு தமிழ் ஆண் இயற்பெயர் ஆகும். தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு குடும்பப் பெயராகவும் இருக்கலாம். இப்பெயரானது இந்திரனைக் குறிக்கும். இப்பெயர் கொண்ட குறிப்பிடத்தக்க நபர்கள் பின்வருமாறு:
- சுரேந்திரன் நாயர் (பிறப்பு 1956), இந்திய கலைஞர்
- வி. சுரேந்திரன் பிள்ளை, கேரள அரசில் துறைமுகங்கள் மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர்
- சுரேந்திரன் ரவீந்திரன் (பிறப்பு 1987), மலேசிய கால்பந்து வீரர்
- சுரேந்திரன் ரெட்டி (1962-2010), தென்னாப்பிரிக்க இசையமைப்பாளர் மற்றும் பியானோ கலைஞர்
- ஏ. ஆர். சுரேந்திரன் (இறப்பு 2016), இலங்கை தமிழ் வழக்கறிஞர், சனாதிபதியின் ஆலோசகர்
- சி. பி. சுரேந்திரன் (பிறப்பு 1956), கவிஞர், புதின ஆசிரியர், இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்
- செங்கரா சுரேந்திரன் (பிறப்பு 1968), இந்தியாவின் 14 வது மக்களவை உறுப்பினர்
- டி. சுரேந்திரன் (பிறப்பு 1980), மலேசிய கால்பந்து வீரர்
- கே. சுரேந்திரன் (1921-1997), மலையாள புதின ஆசிரியர்
- கடகம்பள்ளி சுரேந்திரன், கேரள பொதுவுடமை அரசியல்வாதி
- மா. சுரேந்திரன், இந்திய அரசியல்வாதி, தமிழக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்
- என். சுரேந்திரன், மலேசிய வழக்கறிஞர், அரசியல்வாதி
- நிகிலேஷ் சுரேந்திரன் (பிறப்பு 1992), இந்திய முதல் தர துடுப்பாட்ட வீரர்
- பி. சுரேந்திரன் (பிறப்பு 1961), இந்திய எழுத்தாளர், கட்டுரையாளர், கலை விமர்சகர், பரோபகாரர்
- ஆர். சுரேந்திரன் (பிறப்பு 1982), மலேசிய கால்பந்து வீரர்
- சாஜி சுரேந்திரன் , மலையாள திரைப்பட இயக்குனர்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |