சுர்சித் சிங் சந்தவாலியா

இந்திய நீதிபதி

சுர்சித் சிங் சந்தவாலியா (Surjit Singh Sandhawalia)(27 சூலை 1925 - 16 நவம்பர் 2007) என்பவர் ஓர் இந்திய நீதிபதி ஆவார். இவர் சூலை 1978 முதல் நவம்பர் 1983 வரை பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். இவர் பிப்ரவரி 1983-ல் பஞ்சாபின் ஆளுநராக இருந்தார்.[1][2]

சுர்சித் சிங் சந்தவாலியா
பஞ்சாப் ஆளுநர்
பதவியில்
7 பிப்ரவரி 1983 – 21 பிப்ரவரி 1983
முன்னையவர்மாரி சன்னா ரெட்டி
பின்னவர்ஆனந்த் பிரசாத் சர்மா

சந்தவாலியா 1983 முதல் 1987 வரை பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் இருந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Punjab". worldstatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 27 July 2014.
  2. "Hon'ble Former Chief Justices". High Court of Punjab and Haryana. பார்க்கப்பட்ட நாள் 27 July 2014.