சுர்ஜித் கோபிநாத்
மலையாளத் திரைப்பட நடிகர்
சுர்ஜித் கோபிநாத் (Surjithu Gopinadh) என்பவர் ஒரு மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். 2008ஆம் ஆண்டு ரூபேஷ் பால் இயக்கி சுரேஷ் கோபி கதாநாயகனாக நடித்த மை மதர்சு லேப்டாப் படத்தில் நடித்துள்ளார். சார்லி படத்தில் இவரின் ஆடு அப்புடி கதாபாத்திரம் அதிகம் கவனிக்கப்பட்டது. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகப் பள்ளியில் நாடகப் படிப்பை முடித்த இவர் நாடகங்களை இயக்கி நடிக்கத்தொடங்கினார். இதுவரை கோபிநாத் சுமார் முப்பது படங்களில் நடித்துள்ளார்.[4][5][6]
சுர்ஜித் கோபிநாத் | |
---|---|
பிறப்பு | சுர்ஜித் கோபிநாத் 24 ஆகத்து 1964 |
இறப்பு | அலபாடு, திரிச்சூர் |
செயற்பாட்டுக் காலம் | 2008 |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சார்லி,[1]பிரியாணி,[2] சார்லி (மலையாளம்)[3] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Charlie: 100 Days celebration" (in English). indiatimes. 23 April 2016. https://photogallery.indiatimes.com/events/kerala/charlie-100-days-celebration/articleshow/51952870.cms. பார்த்த நாள்: 1 August 2024.
- ↑ "Sajin Baabu's next titled Biriyani" (in English). newindianexpress. 29 August 2019. https://www.newindianexpress.com/entertainment/malayalam/2019/Apr/29/sajin-baabus-next-titled-biriyani-1970240.html. பார்த்த நாள்: 1 August 2024.
- ↑ "സിനിമാ ജീവിതവും കാഴ്ചപ്പാടുകളും സുർജിത്ത് ഗോപിനാഥ് സംസാരിക്കുന്നു" (in Malayalam). malayalam.samayam. 26 September 2022. https://malayalam.samayam.com. பார்த்த நாள்: 1 August 2024.
- ↑ "സുർജിത്ത് സുമതി; ഇദ്ദേഹം വെറുമൊരു സഹനടൻ മാത്രമല്ല; വൈറൽ കുറിപ്പ്..." (in Malayalam). manoramaonline. 25 April 2020. https://www.manoramaonline.com/movies/movie-news/2020/04/25/actor-surjith-sumathi-gopinath-viral-post-by-jyothish.html. பார்த்த நாள்: 25 August 2024.
- ↑ "'രാഘവോ... എന്താ ഒറിജിനാലിറ്റി.. ' സിനിമയെ വെല്ലും ഈ കുഞ്ഞു ചിത്രം......" (in Malayalam). mathrubhumi. 20 February 2019. https://archives.mathrubhumi.com/movies-music/short-films/raghavan-award-winning-short-film-surjith-gopinath-1.3586286. பார்த்த நாள்: 25 August 2024.
- ↑ "44 -ാ മത് മോസ്കോ ചലച്ചിത്രമേളയിൽ ഒഫീഷ്യൽ സെലക്ഷൻ നേടി 'പുല്ല്'......" (in Malayalam). mathrubhumi. 2 August 2022. https://www.mathrubhumi.com/movies-music/news/44th-mosco-international-film-festival-pullu-malayalam-movie-1.7750243. பார்த்த நாள்: 25 August 2024.